kerala வக்பு திருத்தச் சட்டம்: வழக்கு தொடர கேரள அரசு முடிவு நமது நிருபர் மே 12, 2025 வக்பு திருத்தச் சட்டத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர கேரள அரசு முடிவு செய்துள்ளது.